பேய் கதை என்பதையும் தாண்டி அதிகார வர்க்கத்துக்கு ஒரு சவுக்கடி பிரம்மயுகம்!.. உள்ள அப்படி ஒரு விஷயம் இருக்கு!..
Bramayugam malayala movie : மலையாளத்தில் சிறந்த நடிகரான மம்முட்டியின் நடிப்பில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் பிரம்மயுகம். பிரம்மயுகம் என்னும் படத்தின் பெயரிலேயே ஒரு கதை கூறப்பட்டிருக்கிறது. கலியுகம் துவங்குவதற்கு முந்தைய காலம்தான் பிரம்மயுகம். கலியுகம் என்பது குற்றங்கள் அதிகம் நடப்பதற்கான காலம் எனக் கூறப்படுகிறது எனவே அதற்கு முன்பு உள்ள பிரம்மயுகத்தில் கடவுள்களின் சக்திகளுக்கு எந்தவித பலனும் இல்லாமல் போய்விட தீய சக்திகளின் ஆட்சி அதிகமாக இருக்கிறது. அந்த சமயத்தில் தீய சக்திகள் வாழும்…
