தன்னுடைய ரசிகையை வாகனத்துக்கு அழைத்த ஹிப் ஹாப் ஆதி!.. அதற்கு பிறகு நடந்ததுதான் ட்விட்ஸ்!.
தமிழில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் ஹிப் ஹாப் ஆதி இருந்து வருகிறார். ஹிப் ஹாப் ஆதி தமிழ் பாடல்களை பாடி அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்தார். அதன் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். இதற்கு நடுவே இயக்குனர் சுந்தர் சி மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் நன்றாகவே இசையமைத்து வந்தார். இதற்கு நடுவே அவருக்கு கதாநாயகனாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. பி.டி சார்…
