என்ன சார் படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு ஜெயில்ல தள்ளிட்டீங்க!.. விவேக்கை ஏமாற்றி இயக்குனர் செய்த வேலை!.
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விவேக். வெறும் நகைச்சுவை செய்வது என்பதை தாண்டி அவர் அந்த நகைச்சுவையின் வழியாகவே சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்ல கூடியவராக இருந்தார். இந்த நிலையில் அப்போதெல்லாம் இயக்குனர் வி.சேகரின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதிகப்பட்சம் வி.சேகர் திரைப்படங்கள் என்றாலே அதில் மூன்று பேர் முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பார்கள். வரவு எட்டனா செலவு பத்தனா, காலம் மாறி போச்சு போன்ற பல திரைப்படங்களில்…
