Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vivek

vivek

என்ன சார் படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு ஜெயில்ல தள்ளிட்டீங்க!.. விவேக்கை ஏமாற்றி இயக்குனர் செய்த வேலை!.

by Raj
April 6, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விவேக். வெறும் நகைச்சுவை செய்வது என்பதை தாண்டி அவர் அந்த நகைச்சுவையின் வழியாகவே சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்ல கூடியவராக இருந்தார்.

இந்த நிலையில் அப்போதெல்லாம் இயக்குனர் வி.சேகரின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதிகப்பட்சம் வி.சேகர் திரைப்படங்கள் என்றாலே அதில் மூன்று பேர் முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பார்கள்.

vivek
vivek

வரவு எட்டனா செலவு பத்தனா, காலம் மாறி போச்சு போன்ற பல திரைப்படங்களில் அதை பார்க்க முடியும். இந்த நிலையில் நடிகர் விவேக்கும் கூட அவரது திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் முதல் முறை அவரது திரைப்படத்தில் நடிக்கும்போது சிக்கலில் மாட்டிக்கொண்டார் விவேக்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

விவேக்கிற்கு நடந்த சம்பவம்:

வி.சேகர் திரைப்படத்தில் நடித்த கவுண்டமணி, வடிவேலு இருவருக்குமே அது அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்ததால் அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு விவேக்கும் ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில் பொங்கலோ பொங்கல் திரைப்படத்தில் விவேக்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

மொத்தம் 60 நாட்கள் விவேக் அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் வி.சேகரை பொறுத்தவரை அவர் ஒரு படம் இயக்குகிறார் என்றால் அந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அனைத்து நடிகர்களையும் ஏ.வி.எம் ஸ்டுடியோவிலேயே தங்க வைத்து விடுவார்.

படப்பிடிப்பு முடிந்த பிறகுதான அவர்களை அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைப்பார். இந்த விஷயத்தை அறியாமல் படத்தில் கமிட் ஆன விவேக்கிற்கு பிறகுதான் விஷயம் புரிந்தது. உடனே இயக்குனரை அழைத்த அவர் என்ன சார் இப்படி ஜெயில்ல தள்ளிட்டீங்களே என புலம்பியுள்ளார்.

Read More:  Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

இப்படி அனைவரையும் இங்கேயே தங்க வைத்தால்தான் படப்பிடிப்புக்கு சரியாக வருகிறார்கள் என கூறியுள்ளார் வி.சேகர். ஆனால் அதன் பிறகு வெளியான பொங்கலோ பொங்கல் திரைப்படம் விவேக்கிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Tags: pongalo pongaltamil cinemav sekharvivekதமிழ் சினிமாபொங்கலோ பொங்கல்வி.சேகர்விவேக்
Previous Post

உங்க அறிவை பார்த்தாதான் காமெடியா இருக்கு!.. நெட்டிசன்களை நேரடியாக தாக்கிய கங்கனா ரனாவத்!.

Next Post

அந்த நாலு வருஷம்தான்.. என் வாழ்க்கையே மாறி போச்சு!. ஓப்பன் டாக் கொடுத்த ராமராஜன்!..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
ramarajan

அந்த நாலு வருஷம்தான்.. என் வாழ்க்கையே மாறி போச்சு!. ஓப்பன் டாக் கொடுத்த ராமராஜன்!..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved