Connect with us

ஒரிசாவில் போய் அசிங்கப்பட்ட நட்சத்திர நடிகர் –  இப்படி ஆகியிருக்க கூடாது

Cinema History

ஒரிசாவில் போய் அசிங்கப்பட்ட நட்சத்திர நடிகர் –  இப்படி ஆகியிருக்க கூடாது

Social Media Bar

தமிழில் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் ஒரு நடிகர் ஒரிசாவில் போய் அசிங்கப்பட்ட கதை தெரியுமா?

ஆமாம் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நமது ஸ்டார் நடிகர் வேறு மொழி படங்களிலும் நடிப்பதுண்டு. மேலும் அவர் படப்பிடிப்பு காரணமாக பல்வேறு இடங்களுக்கு போவது உண்டு.

இப்படியாக ஒரிசாவில் ஒரு சமயம் படப்பிடிப்பு நடந்துள்ளது. நமது நடிகர் எப்போதுமே எளிமையாகவே இருப்பார். ஒரிசாவில் ஒரு பெரிய ஹோட்டலில் சொகுசு அறை ஒன்று அவருக்கு புக்கிங் செய்யப்பட்டிருந்தது.

ஒரிசாவுக்கு வரும்போதே அவர் வெள்ளை சட்டையும், வெள்ளை வேட்டியும் கட்டி எளிமையாக வந்திருந்தார். ஒரிசா ஓட்டலுக்குள் அவர் சென்ற போது அங்கிருந்தவர்கள் அவரை நட்சத்திர நடிகர் என நம்ப மறுத்துவிட்டனர். எனவே அந்த அறையை அவருக்கு அளிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த நடிகர் அவரது மேனஜருக்கு அழைப்பு விடுக்க, சூழ்நிலையை புரிந்து கொண்ட மேனஜர், ஹோட்டல் ஆட்களை திட்டிவிட்டு நட்சத்திர நடிகருக்கான அறையை பெற்று தந்துள்ளார்.

இந்த சம்பவம் முதல் நமது நட்சத்திர நடிகர் எந்த ஓட்டலுக்கு சென்றாலும் முழு மேக்கப்புடன் செல்கிறாராம்.

Articles

parle g
madampatty rangaraj
To Top