அடேங்கப்பா – அசத்தலான பூஜா ஹெக்தே புதிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் பிரபலமாகி தற்சமயம் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கும் முக்கியமான தென்னிந்திய நடிகை பூஜா ஹெக்தே ஆவார்.

இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. ராதே ஷியாம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை நாயகர்களுக்கான ரசிகர்கள் ஒருப்பக்கம் பார்த்தார்கள் என்றால் பூஜா ஹெக்தேக்காக ஒரு குழு படத்தை பார்த்தது என கூறலாம்.

தமிழ் சினிமாவில் மீண்டும் அதிக படங்களில் பூஜா ஹெக்தே நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராஷ்மிகா மற்றும் பூஜா ஹெக்தே இருவருக்குமே தமிழ் சினிமாவில் கால் பதிப்பதில் போட்டி இருப்பதாக திரைத்துறையில் பேச்சுகள் உள்ளன.

ஆனால் ராஷ்மிகாவை தாண்டி இந்திய அளவில் தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துள்ளார் பூஜா ஹெக்தே. ஏனெனில் அவர் இந்தி வரையிலும் தனது காலடி தளத்தை பதித்து விட்டார். ஹிந்தியில் ஹ்ருத்திக் ரோஷன் போன்ற பெரிய நடிகர்களுடனே நடித்து விட்டார்.

அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார் பூஜா ஹெக்தே. அந்த வகையில் மிரட்டலான சில போட்டோக்களை தற்சமயம் வெளியிட்டுள்ளார்.

Refresh