போதையேத்தும் லுக்.. இளசுகளை தவிக்கவிடும் ஜீவா பட நடிகை.!
குறைவான படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ப்ரக்யா நாக்ரா. பஞ்சாப்பை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பாலிவுட்டில்தான் முயற்சி செய்து வந்தார். ஆனால் வட இந்தியாவை பொறுத்தவரை அங்கு கதாநாயகிகளுக்கான மார்க்கெட் மிக பெரிது. நிறைய பெண்கள் தொடர்ந்து அங்கு கதாநாயகி ஆவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தென்னிந்தியாவில் எப்போதுமே வட இந்திய நடிகைகளுக்கு அதிக வரவேற்பு உண்டு. ஏற்கனவே இங்கு பிரபல நடிகையாக இருக்கும்…
