பிரபாஸ்க்கிட்ட நான் எதுவும் கேட்க மாட்டேன்.. என் வாழ்க்கைல கத்துக்கிட்டது அது!.. ஓப்பனாக கூறிய ப்ரித்திவிராஜ்!.
2002 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ப்ரித்திவிராஜ். பிறகு 2005 ஆம் ஆண்டுதான் தமிழ் சினிமாவில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். தமிழை விடவும் ...