பாலியல் தொல்லை கொடுத்துட்டு இந்த வேலையெல்லாம் பார்க்க கூடாது!. சீனுராமசாமியை வச்சு செஞ்ச பத்திரிக்கையாளர்!..
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. தமிழில் தென்மேற்கு பருவக்காற்று என்னும் திரைப்படம் மூலமாகதான் சீனுராமசாமி, விஜய் சேதுபதி இருவருமே தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். அதற்கு பிறகு நிறைய வெற்றி படங்களை கொடுத்த சீனுராமசாமி தற்சமயம் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அவர் இடம் பொருள் ஏவல் என்கிற திரைப்படத்தை இயக்கும்போது அதில் நடித்த நடிகை மனிஷா யாதவற்க்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். இதனையடுத்து…
