அடிச்சி விரட்டிட்டேன்.. பாரதிராஜாவுக்கும் பாக்கியராஜுக்கும் ஏற்பட்ட சண்டை.. சமாதானத்துக்கு சென்ற மனோபாலா..!
பாரதிராஜாவும் பாக்யராஜும் தமிழ் சினிமாவில் இருந்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர்கள். இருவருமே குறைந்த பட்ஜெட்டில் திரைப்படங்கள் எடுத்து அதன் மூலமாக பெரும் வெற்றியை கொடுக்க கூடியவர்கள். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்தது. இந்த நிலையில் 16 வயதினிலே திரைப்படத்தில் துவங்கி சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் வரையிலுமே பாக்யராஜ் பாரதிராஜாவுடன் சேர்ந்து வேலை பார்த்து வந்தார். அதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்த நிலையில் இதுக்குறித்து இயக்குனரும் நடிகருமான…
