மனோரமாவுக்கு பிறகு அதே சாதனையை பண்ணுனது ஒரு ஆண் நடிகர்!. நாங்களும் கெத்துதான்!.
Actress manorama : தமிழ் சினிமாவில் ஒரு நடிகை வெகு காலங்கள் நடித்து கொண்டிருப்பது என்பது சிரமமான விஷயமாகும். இப்போது உள்ள காலக்கட்டங்களில் ஒரு 20 வருடம் சினிமாவில் நடித்து விட்டாலே பெரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இளம் வயதில் சினிமாவிற்கு வந்து தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை மனோரமா. மிக இளம் வயதிலேயே பெரும் நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வந்தார். சிவாஜி கணேசன் காலத்திலேயே இவர் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். அப்போது…
