தலைவன் ரிட்டன்ஸ்.. குத்தாட்டம் போட்ட மன்சூர் அலிகான்! – ட்ரெண்டாகும் “காத்தம்மா” பாடல்!
தமிழ் சினிமாவின் வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் மன்சூர் அலிகான். பின்னர் நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் நடித்து வந்த மன்சூர் அலிகான், சொந்தமாக சில படங்களையும் தயாரித்து, இயக்கி, நடித்தும் உள்ளார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் இடம்பெற்ற “சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடலுக்கு பிறகு மன்சூர் அலிகானும், அந்த பாடலும் மக்களிடையே பெரும் ட்ரெண்டாகியுள்ளது. இந்த…
