அட படுபாவிகளா!.. என்ன வேலையா பார்த்து வச்சிருக்கீங்க!.. யுவன் சங்கர் ராஜாவால் ஆடிப்போன சிம்பு..!
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போதும் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் சிம்பு. ஆரம்பத்தில் சிம்பு திரைப்படங்களுக்கு ஒழுங்காக நடிக்க வருவதில்லை என அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இதனாலேயே நிறைய திரைப்பட வாய்ப்புகளை இழந்தார் நடிகர் சிம்பு. இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் கூட சரவணா திரைப்படத்தை இயக்கும்போது இதே அளவிலான பிரச்சனையை கண்டதாக தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, சிம்பு இவர்கள் எல்லாம்…
