கேப்டன் மில்லர், அயலான், மிஷன் வசூல் நிலவரம்!.. முன்னணி நாயகர்களுக்கு டஃப் கொடுக்கும் அருண் விஜய்!..
Ayalaan and Captain Miller : பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி 3 திரைப்படங்கள் தமிழில் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகின. ஆனால் அதில் ஒரு திரைப்படம் யாராலும் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை என்று கூறலாம். சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியானது. அயலான் திரைப்படத்திற்கு வெகு நாட்களாகவே அதிக வரவேற்பு இருந்து வந்தது அதே போல தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் அதே நாளில் வெளியானது சிவகார்த்திகேயனுடன் போட்டி…
