அந்த ஒரு கண்ணதாசன் பாட்டுதான் என் வாழ்க்கையையே மாத்துனுச்சு!.. இளையராஜா உருவாக காரணமாக இருந்த பாடல்!..
Ilayaraja and kannadasan: அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்திலேயே அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இளையராஜாவிற்கு வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின. மற்ற இசையமைப்பாளரின் இசையை போலத்தான் இளையராஜாவின் இசையும் இருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் பல படங்களுக்கு புதுவகையான இசையை வழங்கும் திறன் இளையராஜாவிற்குதான் இருந்தது. எனவே கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் அதிக காலம் இளையராஜா இசையமைத்து வந்துள்ளார். இப்போதும் கூட விடுதலை படத்தில் அவர்…
