கல்யாணம் பண்ணி வைங்கன்னு வெக்கத்தை விட்டு கேட்டேன்! – ஓப்பன் டாக் கொடுத்த துணிவு நடிகர்!
அஜித் நடித்து இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்றது. இதில் சின்ன கதாபாத்திரமாக அறிமுகமானாலும் படத்தில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் மோகன சுந்தரம். இவர் இதற்கு முன்பு பல பட்டிமன்றங்களில் நகைச்சுவை பேச்சாளராக இருந்தார். இந்த நிலையில் துணிவு படத்தில் இவருக்கு மெய்பா என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் ஒரு பேட்டியில் தனது வாழ்வில் தனக்கு திருமணம் குறித்து நடந்த ருசியான…
