உங்களோட பெரிய ரசிகன் சார் நானு!.. பிரபலமில்லாத நடிகருக்கு அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..
பொதுவாக சினிமாவில் இயக்குனர்கள் நடிகர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் பெரிய வளர்ச்சி அடைய அடைய சினிமாவில் அவர்களுடைய அந்தஸ்தும் அதிகரிக்கும். இதனால் அவர்கள் தங்களை பெரிய இடத்தில் வைத்து பார்ப்பார்கள். ஆனால் சிலர் அதற்கு விதிவிலக்கு. உதாரணத்திற்கு பிரகாஷ் ராஜ் மாதிரியான சில நடிகர்கள் அதிக பணம் சம்பாதித்த போதும் மிக எளிமையாக இருப்பதை பார்க்க முடியும். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் முக்கியமானவர். அவருடன் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் ராமகிருஷ்ணன். நடிகர்…
