SBI, Indian Bank மற்றும் தனியார் வங்கிகளில் கட்டண உயர்வு… ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!
சாதாரண மக்களுக்கு வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்வது எப்பொழுதுமே கொஞ்சம் கஷ்டமான விஷயமாக தான் இன்னமும் இருந்து வருகிறது. ஏனெனில் வங்கியின் விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் குறித்த விஷயங்கள் பெரும்பாலும் சாமானிய மக்களுக்கு தெரிவதில்லை. குறைந்த அளவில் பேலன்ஸ் வைத்திருந்தால் பிடிக்கப்படும் தொகை வருடம் தோறும் எஸ்.எம்.எஸ் மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக பிடிக்கப்படும் தொகை போன்றவை குறித்து கூட மக்களுக்கு இன்னுமே அதிகமாக ஞானம் இருப்பதில்லை. இந்த நிலையில் தற்சமயம் வங்கியின் சில சேவைகளுக்கான கட்டணத்தை…
