தமிழ் சினிமாவிலேயே வேற எந்த படமும் செஞ்சது கிடையாது!..ஜெயிலரை பின் தள்ளிய லியோ…
தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை உண்டாக்கி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. நாளுக்கு நாள் லியோ திரைப்படம் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் வசூலை ப்ரேக் செய்யுமா என்கிற கேள்வி இருந்துக்கொண்டே இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் இருந்தது. போதா குறைக்கு லியோ ட்ரைலர் வெளியான பிறகு அதுக்குறித்து சில…
