என்ன உதவி இயக்குனர்களுக்கு எல்லாம் 2000 தான் சம்பளமா? இயக்குனர் செயலால் கடுப்பான ரஜினிகாந்த்!.. ஆடிப்போன உதவி இயக்குனர்கள்!.
Rajinikanth : தமிழ் சினிமாவிலேயே 70 வயதை கடந்த பிறகும் கூட ஒரு நடிகர் கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் தான் என்று கூறவேண்டும். ரஜினிகாந்தை தொடர்ந்தே தற்சமயம் கமல்ஹாசன் கதாநாயகனாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ஆரம்ப கட்டத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது மிகவும் கஷ்டப்பட்டார் ரஜினிகாந்த். உணவுக்கே கஷ்டப்பட்ட தான் சினிமாவில் வாய்ப்பை தேடி வந்தார் ரஜினிகாந்த். நடிப்பு பயிற்சி பள்ளியில் அவர் நடிக்க கற்றுக் கொண்டிருந்த பொழுது தங்குவதற்கு…
