இவனுங்க பண்றதை பார்த்தா படம் எடுக்குற மாதிரி தெரியலை!.. கமல்ஹாசனை ரோடு ரோடாக நடக்க விட்ட இயக்குனர்!..
தமிழ் சினிமாவில் பிரபலமான திரை நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். சாதாரணமாக நடிகர்களுக்கு ஒரு காட்சியை நடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்றால் கமல்ஹாசன் அதை அரை மணி நேரத்தில் நடித்து முடித்துவிடுவார். அதனால்தான் நடிப்பை பொறுத்தவரை சிவாஜி கணேசனுக்கு பிறகு அதற்கு நிகரான ஒரு நபராக கமல்ஹாசன் கருதப்படுகிறார். ஆனால் அப்படிப்பட்ட கமல்ஹாசனையே படப்பிடிப்புக்கு அழைத்து சென்று எந்த வேலையும் வாங்காமல் சும்மாவே அமர வைத்த சம்பவங்களும் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து…
