அந்த விஷயத்துல எந்த ஐடியாவும் இல்ல.. காதல் விவகாரத்தில் அதிர்ச்சி கொடுத்த சோயா.. அப்ப டி.டி.எஃப் நிலைமை?.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷாலின் சோயா. ஷாலின் சோயாவை பொருத்தவரை இதற்கு முன்பே டிடிஎஃப் வாசனின் காதலி என்று மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர். அவர் டி.டி.எஃப் வாசனோடு சேர்ந்து நிறைய வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இது இல்லாமல் தெலுங்கு சினிமாவில் திரைப்படங்களையும் இயக்கி வருகிறார் ஷாலின் சோயா. இந்த நிலையில்தான் இவருக்கு குக் வித் கோமாளியில் வாய்ப்பு கிடைத்தது. ஷாலின் சோயா சர்ச்சை: அதன் மூலமாக…
