தொடர்ந்து குடி.. வி**சார வழக்கு.. சொல்லப்படாத ஸ்ரீ திவ்யாவின் மறுபக்கம்..!
ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கிற ஒரு திரைப்படத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றார் ஸ்ரீதிவ்யா. அதற்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் ரெமோ நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஜீவா மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் இவர் நடித்தார். பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் பெரிதாக கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் அதிகமாக ரசிக்கும் வகையில் ஸ்ரீ திவ்யா இருந்தார். இப்படி எல்லாம் மக்கள் மத்தியில் செல்வாக்கை…
