அவன் எனக்கு பண்ணுனதை 100 பெண்களுக்கு பண்ணியிருக்கான்.. கணவன் குறித்து பேசிய ஸ்ருத்திகா..
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தவர் நடிகை ஸ்ருதிஹா. தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிஹா தமிழில் தித்திக்குதே மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு ஸ்ருதிஹாவிற்கு கிடைத்தது. உண்மையை கூறிய ஸ்ருத்திகா: அதன் மூலமாக அவர் மீண்டும் வரவேற்பை…
