என்ன அழகு ? எத்தனை அழகு? –ஆத்மிகாவின் அழகிய புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் உள்ள புதுமுக நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஆத்மிகா. தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் என்றாலும் இன்னும் இவர் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றே கூற வேண்டும். தமிழில் இவர்…
