3 லட்சம் கொடுத்தா வரேன்.. கமிட்மெண்ட் கூறிய நடிகையை விளாசிய இயக்குனர்!..
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது என்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு புதிய புதிய சர்ச்சைகளை தமிழ் சினிமா கொடுத்து வருகிறது. அந்த வகையில் கிசுகிசுக்களுக்கு எல்லாம் மேலாக தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகள். நடிகர்கள் கொடுக்கும் சர்ச்சைகள் தான் பெரும் சர்ச்சையாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கூட சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஒரு நடிகர் ஒருவர் கலந்து கொள்ளாததை பற்றி மேடையில் ஒரு…
