என்னது நான் நாலு பொண்ணுங்க கூடவா.. அட போயா.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான பரத்!.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நடிகராக இருந்த ஒரு சில நடிகர்கள் தற்போது எந்த படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருப்பார்கள். அந்த வகையில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த நடிகர் பரத். பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதன் பிறகு அவர் நடித்த ஒரு சில படங்கள் அவருக்கு நன்றாக அமையவில்லை. இதனால் பட வாய்ப்புகள் குறைந்து அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி வந்த…
