அந்த நாடகத்துல நானும் சூரியும் சேர்ந்து நடிச்சோம்!.. பிர்லா போஸ் ஓப்பன் டாக்..
பழக்காலங்களாகவே நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகர் பிர்லா போஸ். இவருக்கு முதன் முதலாக 2004 ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தியாகம் என்னும் தொடரில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் பிர்லா போஸ் பெரும்பாலும் மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாக இருந்து வரும் நடிகராகவே இருந்து வருகிறார். நாடகங்களில் எண்ட்ரி:…
