தக் லைஃப் படத்தை எதிர்பார்த்து சிம்பு செய்த சம்பவம்.. இப்படி வினையா முடிஞ்சுட்டே..!

நடிகர் சிம்பு நடிக்கும் சமீப படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை களங்களை கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாக இருக்கின்றன. அவற்றை சிம்பு சிறப்பாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் கூட கமல்ஹாசனுடன் சிம்பு சேர்ந்து நடித்திருந்தார். கிட்டத்தட்ட சிம்புவின் நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் மணிரத்தினம் இயக்கத்தில் வரும் திரைப்படம் என்பதால் தக்லைஃப் திரைப்படம் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் சிம்பு. ஆனால் […]

Continue Reading
simbu tarun gopi

சிம்பு மேல ஸ்டாம்ப் குத்துனவங்க நிலைமை இப்ப என்ன தெரியுமா? வெளிப்படையாக பேசிய இயக்குனர்!..

Actor Simbu : மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் பரமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு இயக்குனர்தான் தருண் கோபி. தருண் கோபிக்கு நடிப்பு அவ்வளவாக வரவில்லை என்றே கூற வேண்டும். பரமா என்கிற அந்த கதாபாத்திரம் தான் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது என்றாலும் அதை அவ்வளவு சிறப்பாக அவர் நடிக்கவில்லை என்பது அப்போதே குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் அவர் இயக்கிய திமிரு, காளை மாதிரியான திரைப்படங்களுக்கு […]

Continue Reading
simbu 48

குங்ஃபூ மாஸ்டராக களம் சிம்பு களம் இறங்க இதுதான் காரணம்!..  சம்பவம் இருக்கு!..

Actor Simbu: மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவின் சினிமா வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன என கூறலாம். முன்பெல்லாம் சிம்பு படப்பிடிப்புக்கே ஒழுங்காக வரமாட்டார் என அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கிறார். பத்து தல திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதற்கு பிறகு சிம்பு கொரோனா குமார் என்னும் திரைப்படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படத்தின் கதை கமல்ஹாசன் கைவசம் சென்றது. […]

Continue Reading