குட்டி இடுப்பை காட்டி குஷிப்படுத்தும் ரவீனா.. சூம் பண்ணும் இளசுகள்..!
வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகளை விட தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் மூலம் மக்களிடையே தங்களை பிரபலப்படுத்திக் கொண்ட நடிகைகளில் ஒருவர் ரவீனா தாஹா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும்ரவீனா தாஹா, இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இணையதளத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் ரவீனா தாஹா சில சமயங்களில் நடனமாடும்…
