இரவு அவரை விஜய் மாதிரி நினைச்சுக்கிட்டு அப்படி பண்ணுவேன்..! வெட்கம் விட்டு ரகசியம் உடைத்த நடிகை மானசா..!
சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஆல்யா மானசா. பொதுவாக மாடல் துறையில் இருக்கும் பெண்களுக்குதான் நடிகையாக நடிப்பதற்கும், தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதே போலவே நடிகை ஆல்யா மானசாவும் முதலில் மாடல் துறையில்தான் இருந்து வந்தார். அதன் மூலமாக அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. முதலில் ராஜா ராணி என்னும் சீரியலின் மூலமாக தமிழ் சினிமா சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஆல்யா மானசா. அதனை தொடர்ந்து அந்த தொடரில்…
