என் படத்தை அப்படியே தூக்கிட்டாங்க!.. சேரன் படத்தை காபி அடிச்சி ஹிட் கொடுத்த படம்..
Director Seran: தமிழ் சினிமாவில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் சிலர் உண்டு அப்படியான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். அவர் இயக்கிய வெற்றி கொடிக்கட்டு திரைப்படமே அப்பொழுது பெரும் வெற்றியைப் பெற்ற ஒரு திரைப்படம் எனக் கூறலாம். பொதுவாக இப்போது இருக்கும் சில இயக்குனர்கள் கதைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் திரைப்படத்தை இயக்குவதை பார்க்க முடியும். ஆனால் சேரனை பொறுத்தவரை அவர் அந்த மூன்று மணி நேரத்தில் ஒரு பெரிய கதையை மக்கள்…
