வசூலில் பாகுபலியை முறியடித்த அமரன் திரைப்படம்..! மாஸ் காட்டும் எஸ்.கே..!
நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். இதனாலேயே சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது. மக்களை பொருத்தவரை சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு சென்றாலே…
