அந்த விஜயகாந்த் படத்தை பார்த்துட்டு எங்கப்பா கண்ணீர் விட்டார்!.. இசையமைப்பாளருக்கு நடந்த சோகம்…
தமிழில் பிரபலமான இசைகளை கொடுத்த பிறகும் கூட பெரிதாக பிரபலம் ஆகாமல் இருக்கும் இசையமைப்பாளர்கள் சிலர் உண்டு. தேர்ந்தெடுத்து சில படங்களுக்கு மட்டும் இவர்கள் இசையமைத்திருப்பர். அதற்கு பிறகு சினிமாவில் பெரிதாக இசையமைக்காமல் இருந்திருப்பார்கள். அப்படியான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் பரணி. பரணி தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் இப்போது உள்ள மற்ற இசையமைப்பாளர்கள் போல இவர் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் தற்சமயம் பல யூ ட்யூப் சேனல்களுக்கு இவர் தொடர்ந்து பேட்டி கொடுத்து…
