இது என்ன பாகவதர் படமா? இம்புட்டு நீளமா எடுத்து வச்சிருக்காய்ங்க- லவ்வர் படத்தை பங்கமாய் கலாய்த்த புளூ சட்டை மாறன்
மணிகண்டன், கௌரி பிரியா ஆகியோரின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் “லவ்வர்”. இத்திரைப்படத்தை பிரபுராம் வியாஸ் இயக்க, சான் ரோல்டன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்தபோதே இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்தது. மணிகண்டன் தற்போது தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க கதாநாயகனாக வளர்ந்துள்ளார். அவர் இதற்கு முன்பு நடித்த “குட் நைட்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. “குட் நைட்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது “லவ்வர்” திரைப்படம் பெரும்…
