2500 கோடி சொத்துக்கு அதிபதி… ஆனால் ஒரு நடிகையால் இப்ப எல்லாம் போச்சு… சிறைக்கு சென்ற தொழிலதிபர்..!
என்னதான் பல கோடிகளுக்கு அதிபராக இருந்தாலும் கூட தொழிலதிபர்கள் பலருக்கும் பெண்கள் மீது இருக்கும் ஆசை மட்டும் குறைவதே இல்லை. ஆனால் அந்த மாதிரியான விஷயங்களால் தொடர்ந்து அந்த தொழிலதிபர்கள் பெயர் கெடுவதும் உண்டு. இப்படிதான் தமிழ்நாட்டில் ஒரு தொழிலதிபர் தொடர்ந்து ஒரு நடிகையின் மீது ஆசையில் இருந்தார். தனது பணபலத்தை கொண்டு நடிகையை கைக்குள் கொண்டு வந்து பல காலம் வாழ்ந்து வந்தார். ஆனால் அந்த நடிகை இறுதியில் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதே…
