விஸ்வரூபம் எடுத்த BSNL… இண்டர்நெட் சேவையில் புதிய பாய்ச்சல்..! 500+ டிவி சேனல்கள்..! தமிழகத்திற்கு புது ஆஃபர்கள்..!
தற்சமயம் தொடர்ந்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக நிறைய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்சமயம் பி.எஸ்.என்.எல் குறைந்த விலையில் நிறைய சலுகைகளை வழங்கி வரும் நிறுவனமாக இருந்து வருகிறது. இருந்தாலும் இணையத்தை பொறுத்தவரை இன்னமுமே மற்ற நிறுவனங்கள் அளவிற்கு அதிவேக இணையத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் வழங்க முடியவில்லை. இந்த நிலையில் தற்சமயம் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது BSNL. இந்த நிலையில் BSNL IFTV service என்னும் புது சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே…
