படம் அட்டு ஃப்ளாப்? இயக்குனர் புகார்! எஸ்கேப் ஆன கவர்ச்சி நடிகை!
பேன் இந்தியா படம் எடுத்து சொதப்பியதால் நஷ்டத்தில் உள்ள நடிகை சார்மி சோசியல் மீடியாவை விட்டே வெளியேறிவிட்டாராம். தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என இந்திய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியான படம் ‘லைகர்’. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கியிருந்தார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் போன்றோரை அழைத்து வந்து பிரம்மாண்டமாக படமாக்கியிருந்தார்கள். ஆனால் படத்தில் இருந்த பிரம்மாண்டம் கதையில் இல்லாததால் படம்…
