முன்னால் சூப்பர் ஸ்டார்னு சொல்றியா? – பத்திரிக்கையாளரின் வீடு புகுந்து பிரச்சனை செய்த ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களில் பிரபலமானவர் நடிகர் ரஜினிகாந்த். தற்சமயம் இருக்கும் நாயகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் ரஜினிகாந்த்தான். இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி தனது யூ ட்யூப் தளத்தில் ரஜினி குறித்து…
