அடுத்த சிம்புவாக மாறிய கவின்!.. இப்படியெல்லாம் பண்ணுனா சினிமால இருக்க முடியாதுப்பா!..
Kavin : நடிகர்களை பொருத்தவரை வாய்ப்புகள் அதிகம் வந்தாலும் கூட சிம்பிளாக இருக்கும் சில நடிகர்கள் உண்டு. விஜய் ஆண்டனி மாதிரியான சில நடிகர்கள் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மிகவும் சாதாரணமாக மற்றவர்களிடம் பழகக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் சில நடிகர்கள் நல்ல வெற்றி கொடுத்து விட்டால் அதன் பிறகு அவர்களது நடவடிக்கைகளிலேயே மாற்றம் ஏற்பட்டு விடும். அப்படியாகதான் தற்சமயம் திரைத்துறையில் கெட்ட பெயரை வாங்கி வருகிறார் நடிகர் கவின். டாடா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து…
