துருவ நட்சத்திரம் படம் முழுக்க கெட்ட வார்த்தை.. அதிர்ந்து போன சென்சார் போர்டு..தடை செய்யப்பட்ட வார்த்தைகள் லிஸ்ட்..
தமிழ் சினிமாவில் வெகு நாட்களாக நிலுவையில் உள்ள திரைப்படங்களில் நடிகர் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படமும் ஒன்றாகும். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வெகு காலங்களாக படமாக்கப்பட்டு வருகின்றது. இந்த படத்தை மொத்தம் இரண்டு படங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார் கௌதம் மேனன் முதல் பாகத்தின் பெயர் யுத்த காண்டம் என்று வைக்கப்பட்டுள்ளது. ஒரு வழியாக இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளு முடிந்த நிலையில் தற்சமயம் தணிக்கை குழுவிற்கு தணிக்கை சான்றிதழ்…
