அந்த மாதிரி படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன்.. இந்த தலைமுறை சரியில்ல.. உண்மையை உடைத்த துஷாரா விஜயன்.!
தமிழ் சினிமாவில் தற்சமயம் வரவேற்பை பெற்று வரும் நடிகைகளின் முக்கியமானவராக நடிகை துஷாரா விஜயன் இருந்து வருகிறார் துஷாரா விஜயன். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரங்கள் நகர்கிறது சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்கள் மூலமாக பிரபலம் அடைந்தார். பிறகு தனிபட்ட நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நிகழ்ச்சி ரஜினி நடித்த வேட்டையன் மாதிரியான திரைப்படங்களிலேயே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து இப்பொழுது நிறைய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பெரும்பாலும் அந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டும்…
