ரெண்டாம் நாளே பெரும் வசூல் சாதனை.. பட்டையை கிளப்பிய எம்புரான்.!
நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் எம்புரான். வெளியாகி 2 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் பெரும் வசூலை பெற்று இருக்கிறது. ஏற்கனவே ப்ரித்திவிராஜ் இயக்கத்தில் லூசிபர் என்கிற…
