700 படத்துல நடிச்சிருக்கேன்!.. ஆனா அந்த ஒரு படம் அதுல வேற லெவல்!.. ஓப்பன் டாக் கொடுத்த நாசர்!.
Actor Nassar : தமிழ் சினிமாவில் பல விதமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாசர். காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, சீரியஸான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதை சிறப்பாக நடித்து காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நாசர். நாடகங்களில் நடித்து வந்த காரணத்தினால் எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை நடிகர் நாசரால் சிறப்பாக நடிக்க முடியும். இவரது திறமையை கண்டுதான் கமல்ஹாசன் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் நாசருக்கு வாய்ப்பு கொடுத்து…
