அஜித் விஜய்யே நண்பர்களான மாதிரி இருக்கு!.. வரவேற்பை பெறும் காட்ஸில்லா எக்ஸ் காங்க் ஒரு புதிய சாம்ராஜ்யம் ட்ரைலர்!..
Godzilla and Kong : ஒவ்வொரு நாட்டிலும் புராதனமான ஒரு விலங்கு பற்றிய கதை இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை இந்திரனின் வாகனமான பறக்கும் வெள்ளை யானை, காமதேனு ...