எப்போதும் பிஸிதான் போல – துணிவு வெளியானதுமே அடுத்த படம் கமிட் ஆன ஹெச்.வினோத்!
தமிழில் தற்சமயம் அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கியவர் இயக்குனர் ஹெச்.வினோத். அஜித்தை வைத்து இது ஹெச்.வினோத்திற்கு மூன்றாவது திரைப்படமாகும். இதற்கு முன்னரே நேர்க்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை இயக்கியுள்ளார் ஹெச்.வினோத்.…
