Tag Archives: Ileana

நீச்சல் உடையில் அதை பண்ணுவேன்.. ஓப்பனாக போட்டுடைத்த நடிகை இலியானா.!

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இலியானா. நடிகை இலியானா கதாநாயகியாக நடித்த அந்த திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார்.

அந்த அளவிற்கு நடிகை தமன்னா கதாநாயகியாக பிரபலமடைவதற்கு முன்பே நடிகையாக பிரபலமடைந்தார் இலியானா. ஆனால் ஏனோ அதற்கு பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் அதே சமயம் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அப்படியாக ஹிந்தி தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக மாறினார் இலியானா. பெரும்பாலும் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன.

அதிலும் ஹிந்தியில் அவர் நடித்த பர்ஃபி என்கிற திரைப்படம் அதிக பாராட்டுக்களை பெற்றது. அதில் இலியானா நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் பல காலங்கள் கழித்து இயக்குனர் ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இலியானா தற்சமயம் ஒரு விஷயத்தையும் அதோடு பகிர்ந்துள்ளார். நீச்சல் உடையில் புகைப்படங்களை பகிர்ந்த இவர் எனக்கு நீச்சல் உடை போட்டு போஸ் கொடுக்கதான் தெரியும், நீச்சல் அடிக்க தெரியாது என பதிவிட்டுள்ளார்.

பல காலங்களாகவே இலியானா நீச்சல் உடையில் புகைப்படங்கள் வெளியிடுவதால் அவருக்கு நீச்சல் அடிக்க தெரியும் என நினைத்து வந்த ரசிகர்களுக்கு இது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஆனால் இது அவர் நகைச்சுவைக்கு போட்ட பதிவு என சிலர் கூறுகின்றனர்.

இதுக்கு மேல யாரும் காட்ட முடியாது செல்லம்? –  2 பீஸ் உடையில் போஸ் கொடுத்த இலியானா!

கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. ஆனால் இலியானாவிற்கு முதல் படம் கேடி என்பது பலருக்கும் வியப்பூட்டும் விஷயமாக இருக்கும்.

அந்த அளவிற்கு அந்த படம் பிரபலமே அடையாத திரைப்படமாகும். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து பல மொழிகளில் நடித்த இலியானா தமிழை விடவும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

வெகு நாட்களுக்கு பிறகு தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார். நண்பன் படம் வந்த பிறகு பலரும் இலியானாவிற்கு ரசிகரானார்கள். ஆனாலும் அதன் பிறகு இவர் தமிழில் பெரிதாக திரைப்படங்கள் நடிக்கவில்லை.

பிறகு தொடர்ந்து பாலிவுட் சினிமாவிற்கு சென்ற இலியானா அங்கு பர்ஃபி என்கிற திரைப்படம் மூலம் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்கள் இதயத்தை எகிற வைப்பது இலியானாவின் வழக்கம். அந்த வகையில் தற்சமயம் அவர் வெளியிட்ட புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.