அஜித் ஹெலிகாப்டர்தான் ஓட்டுவார்.. ஆனால் அவரு ஃபைட்டர் ஜெட்டே ஓட்டுவார்!. டெல்லி கணேஷின் அறியாத பக்கங்கள்!..
தமிழ் சினிமா நடிகர்களை பொருத்தவரை அனைத்து நடிகர்களின் பின்னணியும் பொது மக்களுக்கு தெரியாது. சிலரின் சினிமாவிற்கு முந்தைய வாழ்க்கையை பார்க்கும் பொழுது மிகவும் வியப்பான விஷயங்கள் நடந்திருப்பதை பார்க்க முடியும். அப்படிப்பட்ட வியப்பான கதையை கொண்ட ஒரு நடிகர்தான் டெல்லி கணேஷ். தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரமாகவும் முக்கியமான துணை கதாபாத்திரமாகவும் வில்லனாகவும் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். இப்போது வரை தமிழ் சினிமாவில் சில படங்களில் இவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆரம்பத்தில் டெல்லி…
