2 மாசத்துல 23 கிலோ ஏத்தி திரும்ப 2 மாசத்துல குறைச்சேன்!. சிம்புவிற்கே டஃப் கொடுத்த நடிகை!..
Abarnathi weight loss : திரைப்படங்களுக்காக அதிகமாக உழைக்கும்போது அந்த திரைப்படம் நடிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தருகிறது. அப்படியான ஒரு முன்னேற்றத்தைதான் பெற்றுள்ளார் இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்த நடிகை அபர்நதி. அபர்நதி தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக முயற்சித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு முதல் படமாக அமைந்த திரைப்படம் இறுகப்பற்று. இந்த திரைப்படம் திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அபர்நதி உடல் பருமனான பெண்ணாக…
