முதன் முதலா என்ன பாட்டு பாட வச்சவங்க அவங்கதான்… சீக்ரெட்டை உடைத்த எஸ்.பி.பி
தமிழ் சினிமாவில் உள்ள பாடகர்களில் மிகவும் முக்கியமானவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். தமிழ் சினிமாவிலேயே தனி வகையான குரல் வளத்தை கொண்டு அதை வைத்து ரசிகர்களை கட்டி போட்டவர் எஸ்.பி.பி என கூறலாம். எஸ்.பி.பி அதிகமாக ரஜினிக்கு பாடல்கள் பாடியுள்ளார். ரஜினிகாந்திற்கும் எஸ்.பி.பிக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. தன்னுடைய படத்தில் முதல் பாடலை எஸ்.பி.பி பாடினால் அந்த படம் ஹிட் அடித்துவிடும் என்று செண்டிமெண்டாக நம்பினார் ரஜினி. போன வருடம் வெளிவந்த அண்ணாத்தே திரைப்படம் வரையில் ரஜினியின்…
